பொதுவிவேகம்


  • (அ,ஆ)இரண்டு தாள்களையும் ஒரே சமயத்தில் மேலிருந்து கீழே போட்டால், 'அ' தாள் முதலில் தரையில் விழ வேண்டும். வேறு எந்தப் பொருளையும் அவற்றோடு இணைக்கக் கூடாது. எப்படி 'அ' தாளை முதலில் தரை தொட வைப்பீர்கள்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • என்னிடம் மூன்று லிட்டர் ஜக்கும், ஐந்து லிட்டர் ஜக்கும் இருக்கிறது. எனக்குச் சரியாக ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் தேவை. இரண்டே முயற்சிகளில் ஒரு லிட்டர் நீரை எப்படி அளந்து எடுப்பது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • ஒவ்வொரு பூவிலும் ஒரு கிளி உட்கார்ந்தால் ஒரு கிளிக்கு பூ கிடைக்காது. ஒரு பூவுக்கு இரண்டு கிளிகள் உட்கார்ந்தால்ஒரு பூ மீதம் உள்ளது. மொத்தம் எத்தனை கிளிகள்? எத்தனை பூக்கள்?
----------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment